Monday, July 02, 2012

வேலை இல்லாமல் தவிப்பவர்க்கு

அந்நிய செலவாணியில் சம்பாதிக்கும் சிலர், வேலை இல்லாமல் தவிப்பவர்க்கு உதவுவதை கிண்டல் செய்கிறார்கள். மயிருக்கு தெரியுமா சேம்ப்பூ வாசனை?

Do you know any BSc/BE/Mtech/MCA freshers with Java skills + aptitude, who are willing to work for Rs 5K for first few months @ Bangalore. Message me for details!  I have few folks working for free! Technically I have to charge for giving training. It's for a startup! Prefer freshers with some basic Java skills to train them in Telecom Domain. Give your (or the person's) online profile... create a quick and simple online profile @ or connect with me on

வீட்டில் உட்காரும் நேரம் / வேலை கொடுத்த புண்ணியாவான்கள் ( இன்போசிஸ், டிசிஎஸ் ... ) 1 வருடம் கழித்து சேர சொன்னால், இந்த மாதிரி நேரத்தை உபயோகமாக செலவிடலாம்.. உங்கள் கம்பெனி ஆபர் வெரிபை செய்யப்படும் !

குறைவு ஊதியம் கொடுத்து எடுத்தாலும் 3 மாதத்தில் ஊதாரிகள் ஆகி, கம்பெனிக்கே வில்லங்கம் ஆகி துரத்த வைக்கிறார்கள். ( இன்டர்நெட் இத்யாதி.. )

சிலர் பெருமைக்கு IT வேலை தான் வேண்டுமாம். பாரீன்? ஒருத்தருக்கு சுட்டு போட்டாலும் கோடிங் வரலே. நல்ல இங்க்லீஷ்... காலேஜில் இப்போ லெக்சுரர்.

பெங்களூரில் 5 ஆயிரத்தில் 1/2 பிஜிக்கு கொடுத்து, வெளியில் சில சமயம் மட்டும் உண்டு, மாதம் வீட்டிற்கு ஆயிரம் கொடுக்கும் நல்லவர்களும் உண்டு!

பெங்களூரில் 5 ஆயிரத்தில் வேலைக்கு சேர்ந்து, தொழில் பழகி நன்கு பனி செய்தால் ஒரு வருடத்தில் 15 ஆயிரம் வாங்கியவர்கள் ஏராளம்.